அரசு வங்கியை இடமாற்றுவதற்கு

img

அரசு வங்கியை இடமாற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

மகுடஞ்சாவடி  அருகே செயல்பட்டு வரும் அரசு வங்கியை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.